லாரி டிரைவரை அடித்து கொன்ற 4 பேர் கைது; வீடியோவால் பிடிபட்டனர்
லாரி டிரைவரை அடித்து கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். தாக்குதல் அடங்கிய வீடியோவால் அவர்கள் பிடிபட்டனர்.
5 Oct 2023 12:30 AM ISTசின்னசேலம் அருகேஅரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் :பெட்ரோல் பங்க் ஊழியர் மீது வழக்கு
சின்னசேலம் அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய பெட்ரோல் பங்க் ஊழியர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
15 Sept 2023 12:15 AM ISTஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்
மெஞ்ஞானபுரம் அருகே ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
13 Sept 2023 12:15 AM ISTஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்; சிறுவன் உள்பட 2 பேர் கைது
கோவில்பட்டியில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்தியதாக சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Aug 2023 12:15 AM ISTடிரைவர் மீது தாக்குதல்; 3 வாலிபர்கள் கைது
கோவில்பட்டியில் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
6 Aug 2023 12:15 AM ISTடிரைவர் மீது தாக்குதல்
நெல்லை டவுனில் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியதாக தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
29 Jun 2023 2:23 AM ISTஓடும் பஸ்சில் டிரைவர் மீது தாக்குதல்
திருவட்டார் அருகே ஓடும் பஸ்சில் டிரைவர் தாக்கப்பட்டதை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் திடீரென போராட்டம் நடத்தியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
29 Dec 2022 12:59 AM ISTதனியார் பள்ளி வேன் டிரைவர் மீது தாக்குதல் 7 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
தனியார் பள்ளி வேன் டிரைவர் மீது தாக்கிய 7 பேரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
16 July 2022 10:07 PM ISTஸ்ரீசைலத்தில் கர்நாடக அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்
ஸ்ரீசைலத்தில் கர்நாடக அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
4 Jun 2022 9:20 PM IST